நெளிவு சுளிவா சும்மா அள்ளுது… இடுப்பழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஸ்ரத்தா தாஸ்!!

2016

ஸ்ரத்தா தாஸ்..

நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் இம்சை அரசி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.

ஒருபக்கம் கவர்ச்சியாக உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மேலே சட்டையையும், இடுப்புக்கு கீழே புடவையையும் அணிந்து இடுப்பு மற்றும் தொப்புள் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.