கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை சானுஷாவின் சூடான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

4718

சானுஷா..

ரேனிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் சானுஷா சானு.

அப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். தாய் மொழி மலையாளம். எனவே சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் எத்தன்,

அச்சம் தவிர், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. எனவே, பொறுத்து பொறுத்து பார்த்த அவர் கவர்ச்சி காட்டுவது என முடிவெடுத்துவிட்டார் போல.

இதை மறைமுகமாக கூறும்படி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து சக நடிகைகளுக்கு சவால் விட்டுள்ளார்.