எடுப்பான முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த பார்வதி!!

2756

பார்வதி..

தமிழில் பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றவர்.

தனுஷ் நடித்த மரியான் படத்தில் நடித்திருந்தார். பெங்களூர் டேஸ், டேக் ஆஃப், வைரஸ், சார்லி போன்ற மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தவர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

மேலும், மலையாள சினிமாவில் இருக்கும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். இதனால், மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.

மலையாள பெண்களுக்கே உரித்தான எடுப்பான முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.