புடவையில் கட்டழகை காட்டி இளசுகளுக்கு விருந்து வைத்த ரேஷ்மா!!

4841

ரேஷ்மா பசுப்புலேட்டி..

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்ணே,

வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் நடித்திருந்தார்.

ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக முன்னழகை தூக்கலாகா காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் பழக்கம்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.