முன்னழகை அப்படியே காட்டி சூடான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

2836

மாளவிகா மோகனன்..

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில், உள்ளாடை மற்றும் முன்னழகை அப்படியே காட்டி கருப்பு வெள்ளையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நல்லவேளை கலர்ல வெளியிட்டிருந்தா ரசிகர்கள் மேலும் சூடாகியிருப்பார்கள்.