வர வர சைனிங் கூடிட்டே போகுது… நச்சுன்னு கேப்ரியல்லா வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

3830

கேப்ரியல்லா..

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர்.

சிலருக்கு அவர்கள் பகிரும் புகைப்படங்கள் மூலம் சினிமா வாய்ப்புகள் கூட கிடைக்கிறது. பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

ஆனால், சின்ன பெண்ணாக இருக்கிறாய்.இன்னும் சில வருடங்கள் போகட்டும் என சொல்லிவிட்டார்களா தெரியவில்லை. சீரியல் பக்கம் சென்றுவிட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் வருகிறார். இந்நிலையில், புடவையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.