தொப்புளை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த அர்ச்சனா சாஸ்திரி!!

2560

அர்ச்சனா சாஸ்திரி..

தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் அர்ச்சனா சாஸ்திரி.

தமிழில், அகரம், வேகம், தமிழகம், கருப்பம்பட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதிகமாக நடித்தது தெலுங்கில்தான். இவர் பிறந்து வளர்ந்தது ஹைதராபாத்தில்தான்.

தற்போது தெலுங்கானாவில் செட்டில் ஆகிவிட்டார். தொழிபதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த தொப்புள்ள இட்லியே ஊத்தலாம்’ என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.