கொஞ்சம் மேல பாத்தா தல சுத்திப்போச்சு… இடுப்பை க்ளோசப்பில் காட்டி மூடேத்திய அனன்யா!!

2889

அனன்யா நாகலா..

தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அனன்யா நாகலா. 2019ம் ஆண்டு வெளிவந்த மல்லேஸ்வரம் படத்தில் அறிமுகமானார்.

பவன் கல்யாண் நடித்து ஹிட் அடித்த வக்கீல் சாப் படத்திலும் இவர் நடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இடுப்பு மற்றும் முன்னழகை காண்பித்து பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ananya nagalla (@ananya.nagalla)