பீச்சில் பெஸ்ட்டியோடு ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு : வாய் பிளக்கும் ரசிகர்கள்!!

5283

ஷாலு ஷம்மு….

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு. இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

இந்நிலையில்,சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற அவர் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் உடல் உரச நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rajesh Maddy (@rajesh.maddy)