மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறீங்க.. ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

405

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். எனவே, கிறங்கவைக்கும் படியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், தாவணி பாவடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.