தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்த சமந்தா!!

4841

சமந்தா..

தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்தார். தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. எனவே, இவரின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது. ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக தாறுமாறான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.