ரசிகர்களை அசரடிக்கும் அழகில் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட மிர்னாளினி ரவி!!

1165

மிர்னாளினி ரவி..

புதுச்சேரியை சேர்ந்தவர் மிர்னாளினி ரவி. சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்து வெளியான ‘எனிமி’ மற்றும் மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.ஒருபக்கம், ரசிகர்களை அசரடிக்கும் அழகில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)