கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனைக்கா!!

1120

அனைக்கா..

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

சமீபகாலமாக அவர் பகிறும் புகைப்படங்களில் கிளாமர் தாறுமாறாக இருக்கிறது. இந்நிலையில், கவர்ச்சியான கவுனை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.