கீழ எதுவுமே போடாமல் தொடையை ஹாட்டாக காட்டிய ரித்திகா சிங்!!

2464

ரித்திகா..

சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் பெயரெடுத்த ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இவர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து நடிகையாக அறிமுகமானார்.

முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது டாப் மட்டும் அணிந்துக் கொண்டு,

கீழே எதுவும் போடாமல் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.