இடுப்பழகை காட்டி சூடான புகைப்படங்களை வெளியிட்ட குஷிதா!!

5182

குஷிதா கலப்பு..

தெலுங்கில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்தவர் குஷிதா கலப்பு.

மாடல் அழகியாகவும் இவர் வலம் வருகிறார். சில ஆல்பம் பாடல்களிலும் இவர் நடித்துள்ளார். ஒருமுறை ஹைதராபாத்தில் ஒரு போதை மருந்து பார்ட்டியில் இவர் சிக்கினார்.

ஆனால், தான் போதை மருந்து உட்கொள்ளவில்லை என குஷிதா மறுத்தார். தற்போது சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும்,அவரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.