உங்ககிட்ட பிடிச்சதே பெரிய மனசுதான்.. முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த சுஷா குமார்!!

923

சுஷா குமார்..

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சுஷா குமார். ஒளிப்பதிவு பற்றிய படிப்பை படித்தவர். சிங்கப்பூரில் பிலிம் மேக்கிங் படித்தவர். ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட அதிலும் நுழைந்தார்.

அப்படித்தான் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து ஹிட் அடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதேபோல், அஜித் நடித்த வீரம் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

அதன்பின் 3 படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை இவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மொட்டை மாடியில் டீசர்ட் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.