மாடர்ன் உடையில் மனச காட்டும் ஷாலு ஷம்மு வீடியோ!!

2782

ஷாலு ஷம்மு….

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக முகமறியப்பட்டவர் நடிகை ஷாலு ஷம்மு. பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி கையில் எடுத்தார்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் கிளாமர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் புகைப்படம், வீடியோ, பஜாடா நடனம் ஆடி மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது டைட்டான செமி மாடர்ன் உடையில் ஹாட்டான அழகை காட்டி வீடியோ வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். அந்த ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் நாட் தெரியாமல் கழண்டிவிட்டால் என்ன ஆகுறது…? இதோ அந்த வீடியோ….!

 

View this post on Instagram

 

A post shared by ❣️ ஷாலு ஷம்மு ❣️ (@shalushamu)