மெல்லிய புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் மேனியை காட்டி கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்!!

1168

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தில் உட்கார்ந்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர்,

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ்,

தற்போது ஜொலிக்கும் மெல்லிய புடவையில் தகத்தன்னு மேனி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த கார்ஜியஸ் போட்டோவுக்கு தாறுமாறாக லைக்ஸ் குவிந்துள்ளது.