ஆத்மிகா..

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் பாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. நடித்த முதல் படமே ஹிட் ஆனது.

ரசிகர்கள் மனதிலும் ஆழமாக நின்றார். ஓரளவுக்கு இருந்தாலே அப்படி பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க கும்முனு இருக்கும் இவரை அந்த அளவுக்கு ரசித்தார்கள். இருப்பினும் பட வாய்ப்புகள் வராத நிலையில் தொடர்ந்து முயற்சித்து காட்டேரி,

கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். வாய்ப்புகளை பெற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிரத்தொடங்கினார்.

இந்த நிலையில் டைட்டான டிரஸில் அதுவும் டீ சர்ட் ஜீன்ஸில் விதவிதமான போஸில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என தெரிகிறது. ஏனெனில் தங்களது ஆர்வத்தை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.
 
  
  
  
  
  
  
  
 
 
  
  
  
  
  
  
 
 
                

