முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை!!

1716

அனைக்கா சொட்டி..

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என தென்னிந்திய நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் அனைக்கா சொட்டி.

வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கி, செம்ம போத ஆகாத மற்றும் சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ என சில படங்களில் நடித்தார்.

மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். ஆனால்,இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.