இன்னைக்கு நைட் தூங்குன மாதிரிதான்… தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

12370

தமன்னா..

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என அனைவருடனும் இவர் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களிலும், சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்தே இவர் வலம் வருவார்.

இதுபோக, ஹாட்டான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.