கவர்ச்சி பொங்க படுத்தபடி தொடையழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை கிரண்!!

4992

கிரண்..

ஹிரித்திக் ரோஷனின் ‘யாதீன்’ எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். தமிழில் சியான் விக்ரமின் ஜெமினி படத்திலும் அதே 2001ம் ஆண்டு நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அப்போதே பான் இந்திய நடிகையாக பல மொழிகளில் நடித்து அசத்தியவர் கிரண்.

ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், திருமலை, நியூ என பல படங்களில் கவர்ச்சி குயினாக நடித்து கலக்கிய கிரணின் மார்க்கெட் சரியத் தொடங்கவே சீனியர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். 2015ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஆன்டி கதாபாத்திரத்திலேயே நடித்த கிரண்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செம செக்ஸியான கவர்ச்சி புகைப்படங்களையும், பிகினி உடைகளிலும் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்தும் கொண்டு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் வாசிகளை வளைத்து போட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையழகை காட்டி ஒட்டுமொத்த லெக் ஷோ காட்டி உள்ள வீடியோவும் புகைப்படங்களும் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன. மேலும், அவர் அணிந்துள்ள கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் முன்னழகு மொத்தமும் தெரியும் வகையில் புகைப்படங்களை க்ளிக் செய்து வெளியிட்டுள்ளார்.

சோபாவில் ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டியபடி கவர்ச்சி பொங்க படுத்தபடி போஸ் கொடுத்து இளைஞர்களின் மூடை ஏற்றி வருகிறார் நடிகை கிரண். அவரது இந்த கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

உங்களிடம் மேலும், எதிர்பார்க்கிறோம் என அடுத்த ஹாட்டான போட்டோக்களை கிரண் பதிவிட அடி போட்டு வருகின்றனர். இந்த வயதிலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வேலையை எப்படி தான் பண்றீங்க என சில ரசிகர்கள் அவரிடமே அந்த வசீகர ரகசியங்களை கேட்டு வருகின்றனர்.