முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை திணற வைத்த நிவேதா பெத்துராஜ்!!

2832

நிவேதா பெத்துராஜ்..

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் அறிமுகனார்.

‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.  ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார். ஒருபக்கம்,

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.