முன்னழகை காட்டி புகைப்படம் வெளியிட்டு அலறவிட்ட இளம் நடிகை!!

4687

சாய்பிரியா தேவா..

நடிகை சாய்பிரியா தேவா தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சாய்பிரியா தேவா.

இயக்குநர் பி.வாசுவின் “சிவலிங்கா” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் சாய்பிரியா தேவா. இவரின் குலுங்கும் அழகும், திமிரும் இளமையும் இவருக்கு நிறைய விளம்பர மற்றும் சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

மும்பை அழகிகளுக்கு சமமான “அழகும், கும் என்ற வனப்பும்” கொண்ட சாய்பிரியா தேவாவிற்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் உண்டு.

சமீபத்தில் இவர் நடித்த யுத்த சத்தம் என்ற படம் வெளியான நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் தனது முன்னழகு சரிவை இளசுகள் ரசிக்கும் வகையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறது .