பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு… மித மிஞ்சிய கவர்ச்சியில் மிர்னாளினி ரவி!!

718

மிர்னாளினி ரவி..

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது.

சூப்பார் டீலக்ஸ்,சேம்பியன் என சில படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்தார்.

மேலும், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்து வெளியான ‘எனிமி’ மற்றும் மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறிய மிர்னாளினி ரவி தற்போது மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.