இறக்கி காட்டி இளசுகளை திணறவைத்த இளம் நடிகையின் ஹாட் கிளிக்ஸ்!!

1345

சானியா ஐயப்பன்..

மலையாள நடிகையாக வலம் வருபவர் சானியா ஐயப்பன். Queen, Lucifer ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலமானார். தொலைக்காட்சியில்தான் இவர் தனது கேரியரை துவங்கினார்.

சிறு வயது முதலே இவர் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் வரும் கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதுபோக தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.

சில வெப்சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார். அதோடு, இசை ஆல்பம், குறும்படம் என எல்லாவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.