உடல்வாகை எடுப்பாக காட்டி கிக்கேத்தும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

346

ஆத்மிகா..

மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய ஆத்மிகா தமிழில் ஹிப்ஹாப் ஆதி ஆதியுடன் இணைந்து மீசைய முருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கோயம்புத்தூரை சேர்ந்த கொழுக் மொழுக் அழகியான இவர் சென்னையில் தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து.அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார்.

அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடைசியாக விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார். திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது.

இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. தற்போது தனது இன்ஸ்டாவில் கொழுக் மொழுக் அழகாக உடல்வாகை எடுப்பாக காட்டி நிற்கும் போஸ் கொடுத்துள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த இளசுகள் ஏக்கத்தில் கிறங்கி போய் நிற்கின்றனர். இணையவாசிகள் இப்படி உசுப்பேத்துறியேம்மா என்று கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் அள்ளி தெளிக்கின்றனர்.