வாய்ப்பிற்காக இம்புட்டு இறக்கிட்டீங்களே… அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

3725

மாளவிகா மோகனன்..

தமிழ் சினிமாவில் ஹோம்லி பெண்ணாக முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

கேரளத்து வரவான இவர் மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர். ரஜினி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். ரஜினி, விஜய் போன்ற முன்னனி நடிகர்களுடன் வந்த புதிதில் ஜோடி சேர்ந்த இவர்,

தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனுஷ் நடித்த மாறன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படத்தில் இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. நடிப்பை விட மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் இவர் தன்னுடைய எல்லையில்லா கவர்ச்சியை தனது புகைப்ப்படங்கள் வாயிலாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதன் மூலமாவது பட வாய்ப்புகள் வராதா என காத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இரவு விருந்திற்கு போனமாதிரியான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெரிய ஹக் டு மை பாய்ஸ் என்று குறிப்பிட்டு பதிவில் கூறியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் அரைகுறை ஆடையில் க்ளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.