டஸ்கி ஸ்கின்ல டக்கரா கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

2096

ஐஸ்வர்யா ராஜேஷ்..

சிம்பிள் லுக் அழகியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நல்ல திறமையை காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்து திறமையை வெளிப்படுத்தி கோலிவுட் மார்க்கெட்டை பிடித்துவிட்டார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து கவர்ச்சிக்கு கேட் போட்டு வந்த அவர் தற்போது கருப்பு நிற செமி மாடர்ன் உடையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி எல்லோரையும் இழுத்துள்ளார்.

அவரின் டஸ்கி ஸ்கின் அழகு தான் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது. காற்றில் பறக்கவிட்டு இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்ட இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ் குவித்துள்ளனர்.