கவர்ச்சி உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

6570

கீர்த்தி சுரேஷ்..

தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் அஜித்துடன் இவர் நடிக்கவில்லை.

ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘ சாணி காயிதம்’ திரைப்படத்தில் அவரின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

மேலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சர்க்காரு வரி பாட்டா நேற்று வெளியாகி ஆந்திராவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.