சைனிங்கான கன்னத்தை காட்டி புகைப்படத்தை பகிர்ந்த தேஜு அஸ்வினி!!

1890

தேஜு அஸ்வினி..

கல்யாண சமையல் சாதம் என்கிற வெப்சீரியஸ் மூலம் நடிக்க துவங்கியவர் தேஜு அஸ்வினி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம்,

பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், சைனிங்கான கன்னத்தை காட்டி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.