குட்டப்பாவாடையில் அசத்தலாக போஸ் கொடுத்து குஷிப்படுத்தும் புஜிதா!!

776

புஜிதா..

ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர்.

ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், அழகான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.