பார்ட்டி உடையில் தொடையழகை காட்டி செம ஸ்டைலாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

662

சாக்ஷி அகர்வால்..

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாக்ஷி குறுகிய காலத்திலே பேமஸ் ஆனார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு தான் அவரது மவுஸ் அதிகரித்தது.

படவாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்தார்.

இந்நிலையில் தற்போது சிகப்பு நிற பார்ட்டி உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு எக்கசக்க பேர் ரெஸ்பான்ஸ் செய்து லைக்ஸ் குவித்துள்ளனர்.