முன்னழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு கிக் ஏத்திய ஜான்வி கபூர்!!

3968

ஜான்வி கபூர்..

நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் திரையுலகில் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அழகிய இளமை நடிகையாக கவர்ச்சி காட்டி இணையவாசிகளை இழுக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் செம மவுஸ் இருக்கு. அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனமும் பாயும்.

நடிப்பதோடு மட்டுமல்லாது எப்போதும் ஜிம்மில் முழு நேரத்தை செலவிட்டு வருவார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் பார்ட்டி உடையில் கிளாமர் அழகியாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிக்கு ஏத்தியுள்ளார். இந்த அழகிய கிளாமர் போட்டோவுக்கு இன்ஸ்டாவாசிகள் எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.