குத்தவச்சு உட்கார்ந்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை திணற வைத்த கிரண்!!

3485

கிரண் ரத்தோர்..

மும்பையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்தால் கவர்ச்சிக்கு கேரண்டி என்பதால் அங்கிருந்து நடிகைகளை தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக சிம்ரன், நக்மா, ஜோதிகா என பெரிய பட்டியலே இருக்கிறது. அப்படி மும்பையிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தில் இவர் அறிமுகமானார்.

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு உருப்படியான வேடம் கிடைத்தது. அதன்பின் சில வருடங்கள் கழித்து சின்ன சின்ன வேடங்களில் ஆண்ட்டியாக தலைகாட்டினார்.

தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து முன்னழகை காட்டி போஸ் கொடுது ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.