மாராப்ப விலக்கி முன்னழகை காட்டி மார்க்கமா நிக்கும் கஸ்தூரி!!

1620

கஸ்தூரி..

பல வருடங்களுக்கு முன்பே மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் கஸ்தூரி. ‘ஆத்தா உன் கோவிலிலே’ திரைப்படம் மூலம் கோலிவுடுக்கு நடிக்க வந்தவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். பிரசாந்த், விஜயகாந்த், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.

இவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் பெரிய வெற்றிப்படமாகும். இந்தியன் திரைப்படத்தில் கமலின் மகளாக அசத்தியிருந்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமா, சமூகம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சில சமயம் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு.

ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.ஒருபக்கம் சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், புடவை அணிந்து மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி நானும் காட்டுவேன் கிளாமர் என கூறாமல் கூறியுள்ளார்.

Kasthuri Hot Stills
Kasthuri Hot Stills