ஏடாகூடமான டிரெஸ்ஸில் எட்டிப்பாக்குது முன்னழகு… தாறுமாறான கவர்ச்சியில் தமன்னா!!

1387

தமன்னா..

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் தமன்னா. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் பின்னர் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது,

சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் படு கவர்ச்சியான உடைகளில் வலம் வருகிறார். இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சியான உடையில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக வலம் வருகிறது.