எப்படி காட்டினாலும் தூக்கலா இருக்கு.. கையை மேலே தூக்கி சைடு போஸில் முன்னழகை காட்டி கிக் ஏத்தும் ஆத்மிகா!!

3995

ஆத்மிகா..

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவரை 20 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், கையை மேலே தூக்கி முன்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.