முன்னழகை எடுப்பாக காட்டி நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

1818

கங்கனா ரனாவத்..

எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வில்லங்கமான அல்லது சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

சமீபத்தில் கூட ஹிந்தி மொழி பிரச்சனையில் புதிய கருத்தை கூறி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திய கங்கனா தற்போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் குறித்து மோசமான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா கூறியிருப்பதாவது, “தென்னிந்திய நடிகர்களுக்கும் ரசிர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆனால் ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை, பிரபலங்களின் மகன்கள் வெளிநாடுகளுக்குப் படிக்க சென்றுவிடுகிறார்கள்.

ஆங்கிலம் மட்டுமே பேசும் அவர்கள் கத்தி மற்றும் நைஃப் வைத்துதான் சாப்பிடுகிறார்கள். இப்படி இருப்பவர்களால், ஹிந்தி மக்கள் மற்றும் ரசிகர்களுடன் எப்படி தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்?

பாலிவுட் வாரிசுகள் வேக வைத்த முட்டைகள் (boiled eggs) போல இருக்கிறார்கள். நான் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்பதற்காக கூறவில்லை” என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.