விதவிதமான அழகில் மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

992

மடோனா செபஸ்டியன்..

மலையாள பொண்ணுங்க என்றாலே தமிழ பசங்க மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். காரணம் கிளி போன்ற மென்மையான குரல், நேச்சுரல் அழகு, மை கண்ணு, மாநிறம், கருமையான கூந்தல் என வசீகரிப்பார்கள்.

சாதாரண பெண்களை போன்றே தான் அங்குள்ள நடிகைகளும் பெரிதாக மேக்கப் ஏதும் போட மாட்டார்கள். சிம்பிள் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார்கள். அப்படித்தானே பிரேமம் திரைப்படத்தில் நடித்த மடோனா செபஸ்டியன்.

முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் மடோனா தற்போது வித விதமான அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.