
தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா(anikha surendran). மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார்.

ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது த வறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மா டர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. குழந்தையாக பார்த்த பெண்ணை கு மரியாக பார்ப்பதற்கு ரசிகர்களும் ரெ டியாக தான் இருக்கின்றனர்.


