கவர்ச்சிக்கு கேட் போட்ட ஷாலு ஷம்மு லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

3415

ஷாலு ஷம்மு..

காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வேறெந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சி நடிகையாக அவதாரமெடுத்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கேட் போட்டு பாவாடை தாவணியில் டீசண்டாக போஸ் கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.