கோட் சூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்ட மாளவிகா!!

382

மாளவிகா மோகனன்..

ஒரு சில நடிகைகள் உண்மையிலே ராசியானவர்களாக பிறக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். என்னதான் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து ஈசியாக வாய்ப்பு பெற்றுக்கொண்டாலும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கெல்லாம் ஒரு கொடுப்பணை வேண்டும்.

ஆம், பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த மாளவிகா மோகன் டஸ்கி ஸ்கின் அழகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்தார்.

ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாரிஸ் நகருக்கு ட்ரிப் சென்றுள்ள மாளவிகா அங்கு ஸ்டைலான கோட் சூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.