கவர்ச்சி ஆடையில் முன்னழகை காட்டி பசங்களை மயக்கிய இலியானா!!

1704

இலியானா..

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக தனது,

கெரியரை துவங்கிய இவர் தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் நண்பன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து அவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது. மேலும், இந்தி படங்களிலும் ஹிட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இதனிடையே அன்ரூவ் க்னீபோனே என்ற,

வெளிநாட்டு போட்டோ கிராபரை நபரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் விவகாரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பிறகு தன் இஷ்டம் போல் இருந்து வரும் இலியானா தற்போது கவர்ச்சி ஆடையில் முன்னழகை பப்பரபாஹ்ன்னு காட்டி பசங்களை மயக்கிவிட்டார்.