கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த அனுபமா!!

1032

அனுபமா..

தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தவர் அனுபமா. அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில்,

பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா,

அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 11.8 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் யோகா பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.