லோ நெக் உடையில் முன்னழகை படுமோசமாக காட்டி போஸ் கொடுத்த அமலா பால்!!

1383

அமலா பால்..

அறிமுகமான முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து கோலிவுட் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் நடிகை அமலா பால்.

முதல் படத்திலே மொத்தத்தையும் ஏற கட்டிவிட்டு பொட்டி படுக்கையுடன் அம்மணி சொந்த ஊருக்கு போய்விடுவார் என்று தான் பலரும் நினைத்தோம்.

ஆனால், தாக்கு பிடித்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை லிஸ்டில் கொஞ்சம் நாட்கள் இருந்து வந்தார். பின்னர் காதல் கணவரை விவாகரத்து செய்த நேரம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல்,

மார்க்கெட் இழந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இந்நிலையில் தற்போது லோ நெக் உடையில் முன்னழகை படுமோசமாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.