இந்த புள்ளைக்கு யாராவது ஒரு டிரெஸ் கொடுங்கப்பா… பிட்டு துணியில் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி!!

1320

சாக்‌ஷி..

சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சாக்‌ஷி. காலா படத்தில் கூட ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார். தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.

நடிகையாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் அழகியாக மாறிவிட்டார். அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், பிட்டுத்துணியை போல ஒரு உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.