பிரியங்கா மோகன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்… குஷியான ரசிகர்கள்!!

8874

பிரியங்கா மோகன்..

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொ.ள்.ளை.யடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த ‘கேங்க்லீடர்’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.

அதன்பின், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை க.வ.ர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல இவரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நெல்சன் டீமோடு துபாய்க்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு க.வ.ர்.ச்.சி.யா.ன உடையில் தொ.டை.யை கா.ட்.டி பு.கைப்படங்களை பகிர்ந்துள்ளார்.