தர்ஷா குப்தா..
நடிகை தர்ஷா குப்தா தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
டிவி நிகழ்ச்சிகளில் தர்ஷா காட்டிய கவர்ச்சி, சினிமா வரை அழைத்து சென்றது. இவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன்,
சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார். தர்ஷா மேலும் படவாய்புகளை ஈர்க்கும் வகையில்,
சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ” தனது அழகிய பின்னழகு, மற்றும் இடை அழகு தெரியும் விதமாக, ஜாக்கெட் அணியாமல்” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.