பனியனில் முன்னழகை காட்டி மனிஷா யாதவ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

938

மனிஷா யாதவ்…

வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம்,

ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார்.

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். சென்னை 28-2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல.

எனவே, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இந்நிலையில், பனியனில் முன்னழகை காண்பித்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.